Karnan From Tomorrow Poster

கர்ணன் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.

Karnan From Tomorrow Poster : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன்.

இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இத்திரைப்படம் நாளை உலக முழுவதும் வெளியாக உள்ளது. ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தின் ட்ரெய்லருக்காக காத்திருந்த நிலையில் படக்குழுவினர் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளது.

ஏற்கனவே படத்தின் போஸ்டர்கள் சில வெளியாகி இருந்த நிலையில் தற்போது புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது. யானையின் மீது தனுஷ் அமர்ந்திருக்கும் மாஸான போஸ்டர் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Attachments area