கர்ணன் பட நாயகி வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Karnan Actress Glamour Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் கர்ணன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக ரஷிஸா விஜயன் நடித்திருந்தார்.

படங்களிலும் நிஜ வாழ்க்கையிலும் அடக்கமாகவே நடித்து வருகிறார் என ரசிகர்கள் பலரும் நேற்று தான் இவரை புகழ்ந்து தள்ளி வந்தனர்.

இப்படியான நிலையில் தற்போது ரஜிஸா விஜயனின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.