Kareena Kapoor Photos
Kareena Kapoor Photos

துளியும் மேக்கப் இல்லாத புகைப்படத்தை வெளியிட்ட நடிகையை பார்த்து நீங்க ஆண்ட்டி ஆகிட்டிங்க மேடம் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Kareena Kapoor Photos : பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கரீனா கபூர். சயீப் அலிகானின் மனைவியான இவருக்கு தற்போது 38 வயதாகிறது.

இவர் தன்னுடைய சமூக வளையதள பக்கங்களில் துளி அளவும் மேக்கப் இல்லாத புகைப்படத்தை வெளியிட அதில் அவருடைய முதுமை வெளிப்படையாக தெரிவதாக கூறி வருகின்றனர்.

சின்ன பொண்ணு முன்னாடி இப்படியா ட்ரஸ் பண்ணுவீங்க? – அம்லா பாலின் கவர்ச்சியை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள் – புகைப்படத்தை நீங்களே பாருங்க.!

மேலும் சிலரோ நீங்க ஆண்ட்டி ஆகிட்டிங்க மேடம் என ஓபனாகவே கூறி வருகின்றனர்.

மேலும் சில ரசிகர்கள் இப்பவும் நீங்க அழகு தான் என அவருடைய புகைப்படத்தை பாராட்டி வருகின்றனர்.