Kareena Kapoor Latest Photo : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News , Kareena Kapoor
எலும்பும் தோலுமாக உள்ள கரீனா கபூரை ரசிகர்கள் கண்டமேனிக்கு கலாய்க்கின்றனர்.

Kareena Kapoor Latest Photo : பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கரீனா கபூர். இவர் சயப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு 2 வயதில் மகன் உள்ளான்.

இந்நிலையில் வெளிநாடு சுற்றுலா சென்றுள்ளார் கரீனா கபூர். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றினை தன்னுடைய மேனேஜரின் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எதிர்பாராத ட்விஸ்ட்.. இறுதியில் நடந்த மாற்றம் – பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவர் இவர் தான்.!

இதனை பார்த்த ரசிகர்கள் பாவம் கோடீஸ்வர புருஷன் சாப்பாடு போடல போல.. அவருக்கு வயசாகிடுச்சு ஆண்ட்டி ஆகிட்டார் என்றெல்லாம் கிண்டலடிக்க தொடங்கி விட்டனர்.

கரீனா கபூர் ரசிகர்களோ அவருக்கு வயசானாலும் அழகு ஸ்டைலும் அப்படியே தான் இருக்கு என ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அவரை தன்னுடைய படங்களில் நடிக வைக்கும் இயக்குனரும் தயாரிப்பாளருமே அவருடைய உடல் எடையை பற்றி கவலைப்படவில்லை. அப்படியிருக்க ரசிகர்கள் ஏன் இப்படி புலம்புகிறார்கள் என்று தான் தெரியவில்லை.

 

View this post on Instagram

 

Sunkissed in Tuscany ???????????? missing you Bebo ????????

A post shared by Poonam Damania (@poonamdamania) on

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.