Karakattakaran Box Office Collection
Karakattakaran Box Office Collection

ரூபாய் 50 லட்சம் பட்ஜெட்டில் வெளியாகி ஒரு வருடம் வெற்றிகரமாக ஓடிய கரகாட்டக்காரன் படத்தின் வசூல் என்ன என்பது தெரிய வந்துள்ளது.

Karakattakaran Box Office Collection : தமிழ் சினிமாவில் 80, 90களில் ரஜினி கமலுக்கு இணையாக வலம் வந்தவர் ராமராஜ்.

இவரது நடிப்பில் கங்கை அமரன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கரகாட்டக்காரன். கிட்டத்தட்ட இப்படம் ஒரு வருடத்திற்கு தியேட்டர்களில் திரையிடப்பட்டதாக கூறப்படுகிறது.

எங்க படத்தை எங்க இஷ்டத்துக்கு வெளியிடுவோம்.. அத நீங்க தடுக்க கூடாது – சூர்யாவுக்கு ஆதரவாக களமிறங்கிய தயாரிப்பாளர்.!

ரூபாய் 50 லட்ச பட்ஜெட்டில் இப்படம் உருவாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெற்ற மிகப் பெரிய வரவேற்பால் மொத்தமாக ரூபாய் 5 கோடி வசூலை பெற்றுள்ளது.

அப்போதைய காலகட்டத்தில் அதிக வசூலை பெற்ற படங்களில் ஒன்றாகவும் கரகாட்டக்காரன் இடம் பிடித்துள்ளது.