Kappan Update : யாருமே எதிர்பாராத நேரத்தில் காப்பான் படத்தின் அப்டேட் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.
பிரபல நடிகரான சூர்யா, ஆர்யா, சாயீஷா என பலர் இணைந்து நடித்து வரும் திரைப்படம் காப்பான். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த திரைப்படத்தை கே.வி ஆனந்த் இயக்கி வருகிறார்.
தற்போது இப்படத்தை பற்றி இயக்குனர் கே. வி.ஆனந்த் ஆர்யாவிற்காக காட்சிகள் முழுவதும் படமாக்கப்பட்டு விட்டதாகவும் அவருடன் பணி புரிந்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறி ட்வீட் செய்துள்ளார்.
இதனால் சூர்யா ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் ரசிகர்கள் பலரும் இப்படத்தின் டீஸர் எப்போது? ட்ரைலர் எப்போது? எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
#Kaappaan – It is a wrap for Jami @arya_offl …such a wonderful person to work with! pic.twitter.com/X5HbmVazDO
— anand k v (@anavenkat) February 27, 2019
Thank you @arya_offl ☺️#Kaappaan ???? https://t.co/tFwjIVnE8t
— Lyca Productions (@LycaProductions) February 27, 2019