Kappan Actor met With an Accident : Suriya | Mohan lal | Arya | sayyeshaa | K. V. Anand | kaappan Teaser | Kollywood | Tamil Cinema

Kappan Actor met With an Accident :

ஒரு குஜராத்தி படத்தில் நடிக்கும் போது காப்பான் நடிகருக்கு படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு படு காயம் அடைந்துள்ளாராம். இதனால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளனர்.

கே.வி.ஆனந்த் – சூர்யா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் காப்பான். இப்படத்தின் டீசர் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.

கார்த்தி படத்துக்கு இப்படியொரு தலைப்பா? ஆரம்பமே அதிரடி!

இந்த டீசர் 10 மில்லியனுக்கும் அதிகமான முறை கண்டுகளிக்கப்பட்டுள்ளது. சூர்யா பட டீசர் இவ்வளவு குறுகிய காலத்தில் இந்த இலக்கை அடைவது இதுவே முதல்முறை.

டீசரை தொடர்ந்து இப்படம் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா ஜோடியாக சாயிஷா நடிக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, ஆர்யா, பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் மலையால சூப்பர் ஸ்டாரான மோகன்லால் இப்படத்தில் பிரதமராக நடித்து வருகிறார்.

இவர்கள் போக பிரபல இந்தி நடிகர் சிரஜ் ஜனியும் இப்படத்தில் ஒரு வில்லனாக நடித்துள்ளார்.

இந்நிலையில் ஒரு குஜராத்தி படத்தில் நடிக்கும் போது இவருக்கு படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு படு காயம் அடைந்துள்ளாராம். இதனால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.