Kappaan Update

Kappaan Update : தமிழ் புத்தாண்டில் சூர்யா ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம் காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் என்ன கொண்டாட்டம் என சொல்லாமல் ட்விஸ்ட் வைத்துள்ளார் இயக்குனர் கே. வி ஆனந்த்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் உருவாகி வருகின்றன.

செல்வராகவன் இயக்கத்தில் NGK, கே.வி ஆனந்த் இயக்கத்தில் காப்பான் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் ரிலீசுக்கு தயாராக உள்ளன.

விக்ரமால் அசிங்கப்பட்ட பாலாவுக்கு கை கொடுக்கும் சூர்யா – வெளியான அதிரடி தகவல்.!

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள NGK திரைப்படம் வரும் மே 31-ம் தேதி திரைக்கு வர உள்ளது. மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் டிராக் ஏப்ரல் 12-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த தமிழ் நடிகரின் காலில் விழவேண்டும் – அமிதாப் சொன்ன நடிகர் யார் தெரியுமா?

இந்நிலையில் தற்போது இயக்குனர் கே. வி ஆனந்த் தமிழ் புத்தாண்டில் சூர்யா 38 படத்தில் இருந்து அப்டேட் ஒன்று வெளியாக இருப்பதாகவும் அது என்ன என்பதை கண்டு பிடியுங்கள் என ட்விஸ்டுடன் ட்வீட் போட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.