Kaappaan
பிரபல பெண் இயக்குனரில் மரணத்தால் இன்று வெளியாக இருந்த சூர்யா படத்தின் அப்டேட் தள்ளி போனதாக படக்குழு அறிவித்துள்ளது.

Kappaan Movie Update Postponed : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகி இருந்த NGK படத்தை அடுத்து கே. வி ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தின் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் தெலுங்கு டைட்டில் இன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

அரைகுறை உடையில் கவர்ச்சி, ரசிகர்களை கிற்ங்கடிக்கும் ராஷ்மிகாவின் புகைப்படங்கள்!

ஆனால் எதிர்பாராத விதமாக முன்னணி பெண் இயக்குனரான விஜயா நிர்மலா மரணமடைந்தது திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவருடைய மரண செய்தியால் தெலுங்கு திரையுலகே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இதனால் காப்பான் படத்தின் தெலுங்கு டைட்டில் ரிலீஸ் நாளைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அதே போல் மகரிஷி படத்தின் 50-வது நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.