Kantha Kannalagi Song Records
Kantha Kannalagi Song Records

சிவகார்த்திகேயனின் காந்த கண்ணழகி பாடல் யூட்யூபில் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

Kantha Kannalagi Song Records : தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன், அணு இமானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் இன்னும் பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை.

ஒரே நேரத்தில் ஒரே டீவீட்டில் அஜித், விஜய், சூர்யா, ரஜினி, தனுஷ் ரசிகர்களை மெர்சலாக்கிய சன் பிக்சர்ஸ் – இதோ புகைப்படத்துடன்.!

இந்த படத்தை பாண்டியராஜன் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தில் இடம்பெற்ற இந்த காந்த கண்ணழகி பாடல் தற்போது யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்து சிவகார்த்திகேயன் ரசிகர்களை குஷியாக்கியுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.