Actress Harshika About Ajith

அஜித்துடன் நடிப்பது தான் என்னுடைய வாழ்நாள் லட்சியம் என பிரபல இளம் நடிகை ஒருவர் பேட்டியளித்துள்ளார்.

Kannada Actress Harshita Interview : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தத் திரைப்படத்திற்காக ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தினை மொழிகளில் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படத்தின் வியாபாரம் 100 கோடிக்கு மேல் பேசப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இப்படியான நிலையில் கன்னடத் திரையுலகைச் சேர்ந்த பிரபல இளம் நடிகையான ஹர்ஷிகா என்பவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தல அஜித் என்றால் தனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் ஒரு படத்திலாவது இணைந்து நடித்து விட வேண்டும். அவருடன் நடிப்பது தான் என்னுடைய வாழ்நாள் லட்சியம் என பிரபல பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.