Kangana Renavath Photo

சின்ன பையனுக்கு லிப் லாக் கிஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் கங்கனா ரனாவத்.

Kangana Renavath Photo : பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரனாவத். சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர்.

இவர் தற்போது தமிழில் ஏ. எல் விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி சர்ச்சைக்குரிய புகைப்படத்தை வெளியிட்டு வரும் கங்கனா ரனாவத் தற்போது வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சின்ன பையன் ஒருவனுக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருப்பது தான் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பிரபலங்கள் பலரும் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.