Kamal Haasan Speech at MGR 104 Birthday

YouTube video

STR Combo With Sudha Kongara : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வேலு பத்துதலை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

STR Combo With Sudha Kongara

இந்த படங்களை தொடர்ந்து சிம்பு யாருடன் கூட்டணி அமைப்பார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்திருந்த நிலையில் தற்போது அதிரடியாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

அதாவது இறுதி சுற்று, சூரரைப் போற்று ஆகிய திரைப்படங்களை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம் என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.