Kamal Haasan Praises His Die Hard Fan Viral On Social Media
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல் ஹாசன். நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், டான்ஸர் என பன்முகத்திறமை கொண்டவர்.
அபூர்வ சகோதரர் படத்தில் ஒரு பாடலுக்கு இவர் ஆடிய நடனத்தை போலவே ரசிகர் ஒருவர் நடனமாடி அந்த வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
என்ன வாங்கி கொடுத்தனு லிஸ்ட் போடட்டா?? ட்விட்டரில் காஜலுடன் சண்டையிட்ட மோகன் ஜி – என்ன நடந்துச்சுன்னு பாருங்கஇந்த வீடியோவை பார்த்த கமல்ஹாசன் அந்த ரசிகரை பாராட்டு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் நான் செய்த நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு.
என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே ! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை! என குறிப்பிட்டுள்ளார்.