சிவகார்த்திகேயனை பக்கத்தில் வச்சிகிட்டு அர்ஜுனுக்கு லவ் ப்ரொபோஸ் செய்துள்ளார் ஹீரோ பட நாயகி.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரும் அர்ஜுனும் இணைந்து மித்ரன் இயக்கத்தில் நடித்திருந்த ஹீரோ திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்திருந்தது.
இந்த படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார் ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணி. ஹீரோ படக்குழுவினர் கலந்து கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி நாளை சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் கல்யாணி சிவகார்த்திகேயன் மூலமாக அர்ஜுனிடம் காதலை ப்ரொபோஸ் செய்கிறார்.
இதோ ப்ரோமோ வீடியோ
ஜென்டில் மேனிடம் காதலை சொல்லும் ஹீரோ நாயகி!
சிவகார்த்திகேயனின் #ஹீரோ சிறப்பு நிகழ்ச்சி நாளை காலை 10 மணிக்கு காணத்தவறாதீர்கள். #Hero #SivaKarthikeyaninHero #SunTV #SociallySun @Siva_Kartikeyan @kalyanipriyan @akarjunofficial pic.twitter.com/cZyzDP1JWx
— Sun TV (@SunTV) December 24, 2019