Kalyana parisu Sristhika Marriage
கல்யாண பரிசு சீரியல் நடிகை ஸ்ரித்திகா ஸ்ரீக்கு திருமணம் முடிந்துள்ளது. அந்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சின்னத்திரையில் குலதெய்வம், கல்யாணப் பரிசு உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஸ்ரித்திகா ஸ்ரீ.

சமீபத்தில் இவருக்கு சனிஷ் என்பவருடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது, அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இனி நான் Mrs சனீஷ் என குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்கள் ஸ்ரித்திகா ஸ்ரீக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Finally…. It was our marriage on 30th December 2019… I’m officially Mrs. Srithika Saneesh now

A post shared by Srithika Sri (@srithika_sri) on

Srithika Sri Marriage

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.