தல அஜித்தை பற்றி அவருடனான நட்பு குறித்து ஹாலிவுட் பிரபலம் ஒருவர் பேசியிருப்பது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
Kalki Koechlin Interview : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் வித்யா பாலன் நாயகியாக நடித்துள்ளார்.
ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அடித்தது யோகம்.. ஹாலிவுட் ரீமேக்கில் விமல் – ஹீரோயின் யார் தெரியுமா?
இப்படத்தில் இருந்து சமீபத்தில் தான் இரண்டாவது பாடல் வெளியாகி இருந்தது. இதில் ஹாலிவுட் நடிகையான கல்கி கொய்ச்லின் நடித்துள்ளார்.
அவர் சமீபத்தில் அளித்திருந்த பேட்டி ஒன்றில் அஜித் நல்ல பண்பாளர், நான் வணக்கம் சொல்வதற்கு முன்பாகவே எனக்கு வணக்கம் கூறி விடுவார்.
சூர்யா ரசிகர்களுக்கு நாளைக்கு தரமான ட்ரீட் – ஷாக்கிங் புகைப்படத்துடன் வெளியான அறிவிப்பு.!
எங்கள் இருவருக்கும் செல்ல பிராணிகளின் மீது இருந்த காதலால் ஈசியாக நண்பர்களாகி விட்டோம் என கூறியுள்ளார்.