Kalaippuli S.Thanu Opens Up About Vijay‘s Master Release

YouTube video

Priya Bhavani Shankar in Pathu Thala Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. சர்ச்சைக்குரிய நாயகனாக வலம் வரும் இவர் பல்வேறு சர்ச்சைகளை தாண்டி தற்போது மாநாடு ஈஸ்வரன் மற்றும் 10 தல என அடுத்தடுத்து படங்களில் நடிக்க உள்ளார்.

கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற மஃப்டி படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்திக் நடிக்கிறார்.

Priya Bhavani Shankar in Pathu Thala Movie

இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடி இல்லை இந்த நிலையில் தற்போது பிரியா பவானி சங்கர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அவர் தாசில்தார் வேடத்தில் நடிக்க உள்ளார். சிம்புவுக்கு படத்தில் ஜோடி இல்லை என்பதால் அவர் கவுதம் கார்த்தியுடன் ஜோடி சேர்ந்து நடிக்கலாம் என கூறப்படுகிறது.