sanam and tharshan issue

சனம் ஷெட்டிக்கு இப்படி நடந்தது எல்லாம் ஒரு விதத்தில் நல்லது தான் என அதிர்ச்சிகர ட்வீட் செய்துள்ளார் பிக் பாஸ் நடிகை ஒருவர்.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் தர்ஷன்.

தற்போது இவருக்கும் இவருடைய காதலி சனம் ஷெட்டிக்கும் இடையே நடந்து வரும் மோதல் தான் ஹாட் டாபிக்காக பலரும் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது காஜல் ரசிகரின் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போது சனம் ஷெட்டிக்கு இப்படி நடந்தது ஒரு விதத்தில் நல்லது தான். இப்போதே தர்ஷனின் உண்மை முகம் தெரிந்து விட்டது. திருமணத்திற்கு பின்னர் இப்படி நடந்திருந்தால் என்ன செய்வது என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.