ஹனிமூன் கொண்டாடிய காஜல்
கடலுக்கடியில் கணவருடன் படு ரொமான்ஸாக ஹனிமூன் கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் காஜல் அகர்வால்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் தமிழ் சினிமாவில் அஜித் விஜய் சூர்யா கமல் தனுஷ் என பல்வேறு நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த வாரம் காஜல் அகர்வால் தன்னுடைய காதலர் கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பின்னர் ஹனிமூன் சென்றுள்ள காஜல் அகர்வால் அங்கு எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை தொடர்ந்து சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது கடலுக்கடியில் தன்னுடைய கணவருடன் படுக்கை அறையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.