Kajal Agarwal With Husband Photos

இரண்டு மனைவியுடன் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் காஜல் அகர்வாலின் கணவர்.

Kajal Agarwal With Husband Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் இவர் நடித்து வருகிறார்.

இவருக்கு சமீபத்தில் தான் காதலருடன் திருமணம் நடந்து முடிந்தது. திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்று திருமண வாழ்க்கையை உற்சாகமாக கொண்டாடினர்.

இப்படியான நிலையில் தற்போது இவருடைய கணவர் காஜல் அகர்வாலின் மெழுகு சிலையுடன் நின்று போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.