Kajal Agarwal Latest Shocking Video

மேக்கப் இல்லாமல் கருகருவென இருக்கும் காஜல் அகர்வாலின் வீடியோவை பாருங்கள் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Kajal Agarwal Latest Shocking Video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

தற்போது உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

காஜல் அகர்வால் சில மாதங்களுக்கு முன்னர்தான் கௌதம் கிச்சலு என்பவரை காதல் தேர்வு செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னர் அனிமூன் என்ற காஜல் தற்போது மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள தொடங்கி உள்ளார்.

இந்த நிலையில் காஜல் அகர்வால் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கருகருவென கருப்பாக உள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் மேக்கப் இல்லாமல் இப்படியா இருப்பீங்க என கேள்வி கேட்டு வருகின்றனர்.

இதோ பாருங்க

https://www.instagram.com/p/CKdPUCqHnDR/?igshid=1t8t4iqjss5pj