Kajal Agarwal Kisses With Gautham Kichalu

கணவருடன் காஜல் அகர்வால் லிப் லாக் முத்தமிட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Kajal Agarwal Kisses With Gautham Kichalu : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார்.

மேலும் இவர் தற்போது உலக நாயகன் கமல்ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

காஜல் அகர்வாலுக்கு சில தினங்களுக்கு முன்னர் தான் கௌதம் கிச்சலு என்பவருடன் திருமணம் நடந்து முடிந்தது.

இந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் லிப் லாக் முத்தம் இட்டுக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது. புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் சிங்கிள் சாபம் உங்கள சும்மா விடாது என கிண்டலடித்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.