Kajal Agarwal in Indian 2
காஜல் அகர்வால் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கில் இணைந்துள்ளதை ட்விட்டர் அறிவித்துள்ளார்.

Kajal Agarwal in Indian 2 : தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இப்படத்தில் காஜல் அகர்வால் 85 வயது பாட்டியாக நடிப்பதால் அதற்காக ஸ்பெஷல் மேக்கப் போடப்பட்டுள்ளது.

மேக்கப் போடும் பொருட்களை போட்டோ எடுத்து வெளியிட்டு நான் இந்தியன் 2 படப்பிடிப்பில் இணைந்து விட்டேன் என்பதை அறிவித்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.