காஜல் அகர்வால்

மாலத்தீவில் ஹனிமூன் கொண்டாட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் காஜல் அகர்வால்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் அஜித் விஜய் சூர்யா தனுஷ் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அடுத்ததாக கமலுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வரும் காஜல் அகர்வால் சமீபத்தில் கௌதம் கிச்சலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்கு பின்னர் தற்போது கௌதம் கிச்சலுவுடன் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்று உள்ளார். அங்கு தன்னுடைய கணவருடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CHU8-v9nxiR/?igshid=2myqvco95wh3
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.