Kadhaluku Mariyathai Movie Secrets

தளபதி விஜயின் காதலுக்கு மரியாதை படத்தில் நடிகர் அப்பாஸ் தான் நடிக்க இருந்தாராம்.

Kadhaluku Mariyathai Movie Secrets : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் தான் காதலுக்கு மரியாதை. இந்த திரைப்படத்தின் மூலம் தளபதி விஜய் 90ஸ் மக்களின் மனதில் நீங்காத இடம்பிடித்தார்.

ஆனால் நடிகர் அப்பாஸ் தான் முதலில் காதலுக்கு மரியாதை படத்தில் நடிப்பதாக இருந்ததாம்.

 அவரின் மேனேஜர் செய்த தவறினால் படவாய்ப்பு தளபதி விஜய்க்கு நேரடியாக அளிக்கப்பட்டது.

இந்தப் படம் தமிழில் மட்டுமில்லாமல் இந்தியிலும் சூப்பர் ஹிட் படமாக வெளியானது.

இந்த படத்தை பார்க்கும் போதெல்லாம் அப்பாஸ் தனது வாய்ப்பை இழந்து விட்டதாக மிகவும் வருத்தப்படுவாராம்.