Kabaali
கபாலி பட நடிகை பேண்ட் இல்லாமல் ஷோபாவில் அமர்ந்து போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Radhika Apte Photoshoot : தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் கபாலி. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தவர் பாலிவுட் நடிகையான ராதிகா ஆப்தே.

எப்போதும் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது பேண்ட் இல்லாமல் வெறும் மேலாடையுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்

Radhika Apte Photoshoot

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.