Kaavya Arivumani Photos in Black Dress

ரெட் கலர் பனியனில் மாடர்ன் போஸ் கொடுத்து இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.

Kaavya Arivumani Photos in Black Dress : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் விஜே சித்ரா.

இவர் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது நிறையை தொடர்ந்து முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் காவ்யா அறிவுமணி.

இவர் தற்போது வெள்ளித்தரையிலும் ஒரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவப்பு மற்றும் கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் பனியன் அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகின்றன.