சூர்யா ரசிகர்களுக்கு நாளை தரமான ட்ரீட் ஒன்று காத்துக் கொண்டிருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது கே. வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள காப்பான் படத்தில் நடித்துள்ளார்.
லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயீஷா நடிக்க மோகன் லால் பிரதமராக நடித்துள்ளார். ஆர்யா வில்லனாக நடித்துள்ளார்.
முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாகும் இரண்டு நடிகைகள் – தளபதி 64 படத்தால் அடித்த ஜாக்பாட்.!
வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி திரைக்கு வர உள்ள இந்த படத்தில் இருந்து முதல் சிங்கிளாக சிறுக்கி என்ற பாடல் நாளை ( ஜூலை 5 ) வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து வெளியான போஸ்டரில் சூர்யா வித்தியாசமான கெட்டப் இருப்பதும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
Get your feet tapping to #SirikiSingle from #Kaappaan all set to take over your playlists by storm from 5th July! Stay tuned ! ????????@anavenkat @Jharrisjayaraj @Suriya_offl @sayyeshaa @arya_offl @Mohanlal @bomanirani @LycaProductions #KaappaanOnSonyMusic pic.twitter.com/6lnR3Ia1Kw
— Sony Music South (@SonyMusicSouth) July 3, 2019