Watch Full VIdeo : – காடன் படம் எப்படி இருக்கு? – திரை விமர்சனம்

Kaadan Movie Review : பிரபுசாலமன் இயக்கத்தில் ராணா டகுபதி, விஷ்ணு விஷால், மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் காடன்.

படத்தின் கதைக்களம் : அசாமில் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. காடுகளையும் காட்டியுள்ள யானைகளையும் அளித்ததால் அது உலகம் முழுவதிலும் எந்த அளவிற்கு எந்த வகையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது தான் இந்த கதை.

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

ராணா, விஷ்ணு விஷால் என படத்தில் நடித்துள்ள அனைவரின் நடிப்பும் அற்புதமாக அமைந்துள்ளது.

தொழில்நுட்பம் :

இசை :

சாந்தனு மைத்ரா என்பவர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இவருடைய இசையும பாடல்களும் படத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ளது.

ஒளிப்பதிவு :

ஏ ஆர் அசோக்குமார் ஒளிப்பதிவு படத்திற்கு உயிர் கொடுத்துள்ளது. ஒவ்வொரு காட்சியும் தத்ரூபமாக படமாக்கி உள்ளார். படம் பார்ப்பவர்கள் நிஜமாகவே காட்டிற்குள் இருப்பது போல ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது.

இயக்கம் :

பிரபுசாலமன் இந்த படத்தை அவருடைய கை வண்ணத்தில் அழகாக படமாக்கி உள்ளார். காடுகளை அழிப்பதால் ஏற்படும் பிரச்சனைகளை தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

தம்ப்ஸ் அப் :

1. படத்தின் கதைக்களம்

2. நடிகர் நடிகைகளின் நடிப்பு

3. இசை

4. ஒளிப்பதிவு

தம்ப்ஸ் டவுன் :

1. சில இடங்களில் கும்கி படத்தை மீண்டும் பார்க்கும் ஒரு உணர்வு

2. சிறுசிறு லாஜிகல் தவறுகள்

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.