Kaadan Movie Release Date

விஷ்ணு விஷால் மற்றும் ராணா இணைந்து நடித்த காடன் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Kaadan Movie Release Date : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் உருவாகியுள்ள படங்களில் ஒன்று காடன்.

பிரபு சாலமன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து தெலுங்கு நடிகர் ராணா டகுபதி நடித்துள்ளார்.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் வரும் மார்ச் 26-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.