Ka Pae Ranasingam First Look
Ka Pae Ranasingam First Look

கம்பீரமான டைட்டில் உருவாக உள்ள விஜய் சேதுபதி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Ka Pae Ranasingam First Look – தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லனாகவும் மிரட்டி வருகிறார்.

இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று தான் KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் படம். இப்படத்திற்கு க.பெ ரணசிங்கம் என பெயரிடப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகையை மிஞ்சிய நயன்தாரா சம்பளம் – மேடையில் உண்மையை போட்டுடைத்த முன்னணி நடிகை.!

மேலும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது இவர்கள் இருவரும் 6-வது முறையாக ஜோடி சேரும் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.