K.G.F Chapter 2 Music Sessions Begains
மீண்டும் தொடங்கிய K.G.F Chapter 2 – அட்டகாச அப்டேட்..!
ஊரடங்கு நடுவிலும் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது கே ஜி எஃப் படத்தின் இரண்டாம் பாகம்.
KGF 2 Movie Update : கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் யாஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கே ஜி எஃப்.
இப்படத்தின் முதல் பாகமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் தற்போது இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் இப்படத்தின் பணிகளும் பாதியில் நிறுத்தப்பட்டன.
இப்படியான நிலையில் தற்போது இப்படத்தின் இசை பணிகள் தொடங்கி இருப்பதாக படக்குழு புகைப்படத்துடன் தெரிவித்துள்ளது.