Jyothika talks about real super stars : சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Jyothika talks about real super stars :

Jyothika talks about real super stars : திருமணத்திற்கு பிறகு நீண்ட காலம் ஓய்வில் இருந்த ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலம் அதிரடியாக கம்பேக் கொடுத்தார். அந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்து பல படங்களில் நடித்துவரும் அவர் அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

இவருடைய நடிப்பில் ஜூலை 5ஆம் தேதி திரைக்கு வரும் படம் ராட்சசி தமிழகத்தின் அரசுப்பள்ளிகள் குறித்த விழிப்புணர்வு படமாக இப்படம் உருவாகி உள்ளது.

மேயாத மான் இந்துஜாவா இது? என்னம்மா இப்படி ஆகிட்ட – வைரலாகும் ஷாக்கிங் வீடியோ.!

இப்படத்திற்காக பேட்டி கொடுத்த போது சினிமா ஸ்டார்களை விட விளையாட்டு வீரர்கள்தான் நிஜ சூப்பர் ஸ்டார்கள் என ஜோதிகா கூறினார்.

தமிழில் ரஜினியைதான் சூப்பர் ஸ்டார் என்பார்கள். அதனால் இவர் தேவையில்லாமல் ரஜினியை சீண்டுவதாக அவருடைய ரசிகர்கள் கோபமடைகிறார்கள்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.