July 5 Movies Release List is Here - Which one is Your Choice? | Ratchasi | Kalavani 2 | KMK | Kadhal Munnetra Kazhagam | Spider Man From Home
ஜூலை 5-ல் மொத்தம் 4 படங்கள் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவை என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம் வாங்க.

July 5 Movies Release : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல படங்கள் ரிலீஸாவது வாடிக்கையான ஒன்று. கடந்த வாரன் மொத்தம் 6 படங்கள் ரிலீஸாகி இருந்ததை தொடர்ந்து இந்த வாரம் மொத்தம் 4 படங்கள் வெளியாக உள்ளன.

இந்த 4 படங்களில் ஒன்று ஸ்பைடர் மேன் திரைப்படம், மீதி மூன்றும் நேரடி தமிழ் படங்கள். அவை என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம் வாங்க

மெர்சல், சர்கார் என விஜய் படங்கள் எதுவுமே லாபம் இல்ல – பிரபல விநியோகிஸ்தர் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்.!

1. ஸ்பைடர் மேன் ஃபிரம் ஹோம் ( ஜூலை 4 ரிலீஸ் )
2. களவாணி 2
3. ராட்சசி
4. காதல் முன்னேற்ற கழகம்

இந்த 4 படங்களில் உங்க சாய்ஸ் எது? ஹோலிவுட் படமா? தமிழ் படமா? மீதமுள்ள மூன்று தமிழ் படங்களில் ஜெயிக்க போவது எவை எவை என்பதையெல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.