Julie in Beach Photoshoot

உடலில் ஆடையின்றி கடற்கரை மணலில் படுத்து கிடக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஜூலி.

Julie in Beach Photoshoot : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஜூலி.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாகவே இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து பிரபலமானவர். நிகழ்ச்சியின் மூலம் தன்னுடைய பெயரை மொத்தமாக டேமேஜ் செய்து கொண்ட இவர் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

பல படங்களில் நடித்திருந்தாலும் இன்னும் எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை. தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் விதவிதமாக போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கடற்கரை மணலில் ஆடை இல்லாமல் படுத்துக் கிடக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த புகைப்படத்தோடு பிக்பாஸ் ஜூலி கூறியிருப்பதாவது டெலிட் நெகட்டிவ், இது படத்திற்கான புகைப்படம். படம் பற்றிய சஸ்பெண்ட் அண்ட் ஷர்பிரைஸ் வெயிட்டிங் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரசிகர்களின் கருத்துக்கள்

https://twitter.com/elavarasanraj31/status/1327546687808626689?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.