Joe Micheal Vs Balaji Murugadoss

பாலாஜி பேசிய ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டுள்ளார் ஜோ மைக்கேல்.

Joe Micheal Vs Balaji Murugadoss : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 4வது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது.

இதில் போட்டியாளர்களாக பங்கேற்ற பாலாஜி முருகதாஸ் மற்றும் சமைச்சது இடையே தொடர்ந்து மோதல் உருவாகி வந்தது. சனம் ஷெட்டி அட்ஜஸ்ட் செய்து மிஸ் இந்தியா பட்டத்தை வாங்கியதாக கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல் மைக்கேல் நடத்திவரும் கம்பெனியை டுபாக்கூர் கம்பெனி என கூறினார். இதனால் ஜோ மைக்கேல் பாலாஜி முருகதாஸ் மீது வழக்கு தொடர்ந்திருந்தார். ரூபாய் ஒரு கோடி நஷ்டஈடு கேட்டு வந்தார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு பாலாஜி முருகதாஸ் வெளியே வந்ததும் பிரச்சனை இன்னும் பூதாகரமாக தொடங்கியது.

இப்படியான நிலையில் தற்போது ஜோ மைக்கேல் பாலாஜி முருகதாஸ் தன்னுடன் பேசிய ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் டேய் ஓலா சொம்புஸ் எங்கடா இருக்கிங்க வாங்கடா எனவும் பதிவிட்டுள்ளார்.