Shriya Sharma

அப்படியே நமிதாவை போலவே மாறியுள்ளார் சில்லுனு ஒரு காதல் ஸ்ரேயா சர்மா.

Jillunu Oru Kadhal Shriya Sharma Photos : தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சில்லுனு ஒரு காதல்.

கிருஷ்ணா என்பவர் இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா, பூமிகா ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் சூர்யா, ஜோதிகாவின் மகளாக ஸ்ரேயா சர்மா என்பவர் நடித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் சுகன்யா, வடிவேலு, சந்தானம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து இருந்தார்.

இந்த படத்தில் சூர்யாவின் ரீல் மகளாக நடித்திருந்த ஸ்ரேயா சர்மா தற்போது கிடுகிடுவென வளர்ந்து ஒரு வழக்கறிஞராக பட்டப்படிப்பை படித்து முடித்துள்ளார்.

மேலும் தற்போது தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அப்படியே நமீதாவை போலவே இருப்பதாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

அந்த அளவிற்கு ஸ்ரீரேயா சர்மா வளர்ந்து புசுபுசுவென மாறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.