Jeans Movie Secret
Jeans Movie Secret

ஷங்கர் இயக்கத்தில் அஜித் நடிக்க இருந்து ட்ராப் ஆன திரைப்படம் பற்றிய தகவலை பார்க்கலாம் வாங்க.

Jeans Movie Secret : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை தொடர்ந்து அஜித் ஷங்கர் இயக்கத்தில் நடிக்கலாம் என சில தகவல்கள் கசிந்து வருகின்றன.

இந்தியன் 2 டிராப் – அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா?

இந்த நேரத்தில் ஷங்கர் இயக்கத்தில் அஜித் நடிக்க இருந்து ட்ராப் ஆன திரைப்படம் பற்றிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

ஏஎம் ரத்னம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் அஜீத் ஒரு படத்தில் நடிக்க இருந்தாராம். தயாரிப்பாளருடன் ஏற்பட்ட பிரச்சனையால் அந்த படத்தில் இருந்து அது விலகி கொண்டுள்ளார்.

அதன் பிறகு ஜீன்ஸ் என்ற பெயரில் உருவான அந்த படத்தில் பிரசாந்த் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.