மெல்லிய புடவையில் ஜெயம் ரவி மனைவி நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Jayam Ravi Wife Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
மூத்த மகன் ஆரவ் ஜெயம் ரவியுடன் இணைந்து டிக் டிக் டிக் என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது ஆர்த்தி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
தற்போது மெல்லிய உடையில் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார், இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாக விட்டா நடிகைகளுக்கு டப் கொடுப்பீங்க போல என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.