Janani Ashok Kumar Photos

கவர்ச்சியில் கதி கலங்க வைக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதிர வைத்துள்ளார் ஜனனி.

Janani Ashok Kumar Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌன ராகம், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜனனி அசோக் குமார்.

இவர் செம்பருத்தி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வந்த நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக சீரியலில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.