Jagame Thanthiram Story

ஜகமே தந்திரம் படத்தின் கதை என்ன என்பது குறித்தும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதற்கான சென்சார் ரேட்டிங்கை வெளியிட்டுள்ளது.

Jagame Thanthiram Story : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இந்த திரைப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.

இப்படியான நிலையில் தற்போது விபத்துகளில் ஜகமே தந்திரம் திரைப்படத்தை பற்றியும் அதற்கு சென்சார் ரேட்டிங்கையும் அளித்துள்ளது. அதாவது தனக்கென ஒரு வீடு என இடத்தைப் பிடிக்கும் வேலையில் உங்களுக்கும் நல்லது கெட்டதுக்கும் இடையே மாட்டிக் கொள்கிறார் நாடோடி கேங்ஸ்டர். பின்னர் என்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் இந்த படத்தின் கதைச்சுருக்கம் என தெரிவித்துள்ளது. இந்த படத்தை 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே பார்க்க வேண்டும் எனவும் சென்சார் ரேட்டிங்கை அளித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.