Jagame Thandhiram Release Postponed
Jagame Thandhiram Release Postponed

கொரானா வைரஸ் காரணமாக தனுஷ் படமும் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Jagame Thandhiram Release Postponed : உலகம் முழுவதும் கொரானா வைரசின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருவதால் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஒட்டு மொத்த இந்தியாவும் வீட்டிற்குள் முடங்கி போயுள்ளது. திரையுலகமும் முடங்கியுள்ளது.

மனைவிகளால் வந்த வினைதான் கரோனா வைரஸ், சர்ச்சை இயக்குனரின் கிண்டல் பேச்சு – இதோ பாருங்க.!

இதனால் பெரும்பாலான படங்கள் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆக முடியாமல் தள்ளிப்போய் வருகின்றன. தளபதி விஜய்யின் மாஸ்டர், தல அஜித்தின் வலிமை ஆகிய படங்கள் தள்ளிப் போனதை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் தள்ளி போய் உள்ளது.

இப்படம் உலகம் முழுவதும் மே 1ஆம் தேதி வெளியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.