Jagame Thanthiram Movie

நெட்ப்ளிக்ஸில் ஜகமே தந்திரம் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக வெளியான தகவல் குறித்து தனுஷ் விளக்கம் அளித்துள்ளார்.

Jagame Thandhiram Movie Release : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம்.

இப்படம் முழுவதுமாக உருவாக்கி பல மாதங்களாக ரிலீசுககு தயாராக இருந்து வருகிறது. இப்படியான நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் வழியாக வெளியாக இருப்பதாக தகவல் பரவியது. இதனால் ஒட்டுமொத்த தனுஷ் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் தற்போது நடிகர் தனுஷ் தன்னுடைய ஜகமே தந்திரம் திரைப்படம் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.