Jacqueline About His Marriage

கல்யாணம் எப்போது என விஜய் டிவி ஜாக்குலின் அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Jacqueline About His Marriage : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளை தொகுத்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தொகுப்பாளினி ஜாக்குலின்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தேன்மொழி BA என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது ரசிகர்கள் ஜாக்குலினிடம் எப்போது திருமணம் என கேட்டதற்கு மாப்பிள்ளை தேடி வருகிறேன். நல்ல மாப்பிள்ளை யாராவது இருந்தால் தெரியப்படுத்துங்கள் என தெரிவித்துள்ளார்.