Iswarya Menon

மேடம் உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு தான் என ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து கமெண்ட் அடித்து வருகின்றனர் ரசிகர்கள்.

Iswarya Menon Latest Hot Gallery : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா மேனன். இவர் இறுதியாக ஹிப்ஹாப் ஆதியுடன் இணைந்து நட்பே துணை படத்தில் நடித்திருந்தார்.

படங்களில் அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த இவர் தற்போது சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மேடம் உங்களுக்கு பெரிய மனசு தன் என அடல்ட் கமெண்ட்டுகளாக அடித்து வருகின்றனர்.

இவருடைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.