IPL Auction 2019
IPL Auction 2019

IPL Auction 2019 – 12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நடக்க இருக்கின்றது.

அப்போது நாடாளும் மன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இது வரை போட்டியின் தேதி மற்றும் இடம் வெளியிடவில்லை.

ஆனால் இன்று ஜெய்பூரில் ஏலம் நடைபெற உள்ளது. நடக்க இருக்கின்ற ஏலத்தில் 346 வீரர்கள் இடம் பிடித்து இருக்கின்றனர்.

இதில் இருந்து 70 வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆஸ்., வீரர்கள் சிலர் முன்னதாகவே ஏலத்தில் இருந்து விலகிவிட்டனர்.

மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.8.40 கோடி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐ ரூ.15.20 கோடி, ஐத்ராபாத் சன் ரைசர்ஸ் அணி ரூ.9.70 கோடி,கிங்ஸ் லெவன் பஞ்சப் அணி ரூ.36.20 கோடி, மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.11.15 கோடி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.20.95 கோடி, டெல்லி கேப்பிட்டல் அணி ரூ.25.50 கோடி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ரூ.18.15 கோடியும் செலவிட உள்ளது.

மேலும், வீரர்களின் ஏல விவரம் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்க இருக்கிறது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேன்னல் நேரடியாக ஒளிபரப்பும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அணியின் விவரம் :

1. கோலி

2. முரளி விஜய்

3. ராகுல்

4. சத்தேஸ்வர் புஜாரா

5. அஜிங்க்யே ரகானே

6. ஹனுமா விஹாரி

7. ரோகித்

8. ரிஷப் பந்த்

9. பர்தீப் பிடேல்

10. அஸ்வின்

11. ஜடேஜா

12. குல்தீப் யாதவ்

13. முகமது ஷமி

14. இசாந்த் சர்மா

15. உமேஷ் யாதவ்

16. ஐஸ்பிரித் பும்ரா

17. புவனேஷ்வர் குமார்

18. ஹர்திக் பாண்டியா

19. மயங்க் அகர்வால்