India Vs Sri Lanka Match : Famous Actress Tweet with Kiss.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
ரோஹித் ஷர்மாவுக்கு நடிகை கஸ்தூரி முத்தம் கொடுத்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட் தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

India Vs Sri Lanka Match : உலக கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று சென்னைக்கும் இலங்கைக்கும் இடையேயான போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. மேலும் இந்த போட்டியில் ரோஹித் சர்மா, கே.எல் ராகுல் ஆகியோர் சதம் அடித்தனர்.

என்னவொரு அப்பட்டமான நடிப்பு… 3 வருடத்திற்கு முன்பு மீராவை பற்றி அபிராமி என்ன சொல்லி இருக்கார் பாருங்க – வீடியோ உள்ளே.!

இதனை கொண்டாடும் விதமாக கஸ்தூரி முத்தம் கொடுத்து ட்வீட் செய்துள்ளார், இந்த ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்று தோணிக்கு பிறந்த நாள் என்பதால் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்தையும் கூறி டிவீட்டியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.