Indhuja Latest Photos Goes Viral on Internt - Inside the Photos | Indhuja Gallery | Kollywood Cinema news | Tamil Cinema News
மேயாத மான் இந்துஜா மீண்டும் ஒரு சில கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கிற்ங்கடித்துள்ளார்.

Indhuja Latest Photos : தமிழ் சினிமாவில் மேயாத மான் திரைப்படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை இந்துஜா.

இந்த படத்திற்கு பிறகு பில்லா பாண்டி என ஒரு சில படங்களில் நடித்திருந்தார். தற்போது தளபதியுடன் இணைந்து பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

சமீப காலமாகவே இந்துஜா கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில் தற்போது அரைகுறை கௌனில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிற்ங்கடித்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்

Indhuja gallery Indhuja gallery Indhuja gallery

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.