Hippi Movie Promotion Photo Viral on Internet - Fans Shocked.! | Hippi Promotion | Karthikeya | RX 100 Movie Hero | Tollywood Cinema | Kollywood Cinema News
படத்தின் டைட்டிலுக்கு அர்த்தம் கேட்டதால் நடிகர்கள் இருவர் ஆடைகளை கழற்றி வீசி அரை நிர்வாணமாக நின்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Hippi Movie Promotion : தெலுங்கு சினிமாவில் RX 100 என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் கார்த்திகேயா. இவர் தற்போது ஹிப்பி என்ற படத்தில் நடித்துள்ளார்.

டி.என் கிருஷ்ணா இயக்கியுள்ள இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் கார்த்திகேயா கலந்து கொண்டார். அவருடன் நடிகர் JD சக்கரவர்த்தியும் கலந்து கொண்டார்.

தளபதி 63 படப்பிடிப்பை தள்ளி போட்ட அட்லீ, நயன்தாரா எடுத்த முடிவு – என்ன காரணம்?

நிகழ்ச்சியின் முடிவில் இருவரும் பேசி கொண்டிருந்த போது செய்தியாளர்கள் ஹிப்பி என்ற வார்த்தைக்கு அர்த்தம் கேட்டனர்.

இதற்கு வாயால் பதிலளிக்காமல் ஒருவர் சட்டையை கழற்றி வீசியும் மற்றோருவர் பேண்ட்டை கழற்றி வீசியும் அரை நிர்வாணமாக நின்றுள்ளனர். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Hippi

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.